கர்த்தர் பணக்கார நாடாக உருவானது எப்படி…? quatar history in tamil



இந்த கர்த்தா நாடு முன்னொரு காலத்தில் தொழில்நுட்பத்திலும் மற்றும் அமைப்பிலும் மிகவும் கீழ் மட்டத்தில் இருந்தது. இப்படி இருந்த நாடு எப்படி இன்று மிகப்பெரிய பணக்கார நாடாக கருதப்படுகிறது என்று இந்த பத்தியில் நாம் பார்ப்போம்.


கர்த்தர் நாடு தோற்றம்

இந்த கர்த்தர் நாடு 1922 இது ஒரு சிறிய வளைகுடா நாடாக 30 லட்சம் மக்களை கொண்டுள்ளது. 12 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் யாரும் வாழாத நிலையில் அங்கு உள்ள கடற்கரையில் மீனவர்கள் முத்து சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டனர். இங்கே இருக்கும் பெரும்பாலான மக்கள் அரேபிய நாடுகளில் இருந்து வந்த நாடோடி மக்கள் அவர்கள்,

கர்த்தர் நாட்டின் கஜானா



இருபதாம் நூற்றாண்டில் தான் கர்த்தர் நாட்டின் கஜானா மிகவும் செழிப்பான நிலையை அடைந்தது. அந்த நாட்டின் குடிமக்கள் மிகவும் செல்வமிக்க மக்களாக மாறினார். கர்த்தர் நாட்டில் வான் உயர்ந்த கட்டிடங்கள் விளையாட்டு மைதானங்கள் மற்றும் தொழில்கள் ஆகியவற்றை உருவாக்கினர். புவியில் மிகவும் பணக்கார நாடாக கருத இந்த கர்த்தா நாடு பற்றிய மருமத்தை பிவிசி அலசியது.


எண்ணெய் வளங்கள்

1939 ம் ஆண்டில் எண்ணெய் வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கர்த்தர் தன் நாட்டில் கருப்பு தங்கத்தை கண்டுபிடித்தபோது அது நாடாகவே இல்லை. 1916 ஆம் ஆண்டு கர்த்தர் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஆய்வுகளுக்கு பின் 1939 ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட தொலைவில் எண்ணெய் வளங்களை கண்டுபிடித்தனர்.

இரண்டாம் உலகப்போர் தொடங்கிய போது இந்த ஆய்வு தொடங்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டு வரை எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுவது தடுக்கப்பட்டது இருந்தது.


கர்த்தர் மாற்றம்

இந்த எண்ணெய் வளங்கள் மூலம் கர்த்தா நாட்டில் வளர்ச்சிகள் உண்டாக்கின. மேலும் கர்த்தர் நாடு கஜானா நிரம்பி வழிந்தன. இந்த எண்ணெய் வளங்கள் மூலம் கர்த்தர் நாடு பொருளாதாரத்தில் மேல் நோக்கி செல்லப்பட்டது. இந்த கர்த்தர் நாட்டில் முதலீட்டாளர்களும் மற்றும் தொழிலாளர்களும் வரத் தொடங்கினார்கள் மக்கள் தொகையும் பெருகின.1970 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 300 மில்லியனுக்கு மேல் இருந்தது.


கர்த்தர் சுதந்திரம்

பிரிட்டிஷ் இன் பிடியிலிருந்து ஒரு ஆண்டுக்கு அப்புறம் கர்த்தர் நாடு சுதந்திர நாடாக மாறியது. இதனால் அதிக செல்வங்களை உண்டாக்கும் இரண்டாம் தொழில்நுட்பத்தை கர்த்தா நாடு கொண்டு வந்தது.


இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு

கர்த்தர் நாட்டில் கடற் பகுதியில் வயல்களில் ஒரு புதிய எரிவாயு கண்டுபிடித்தனர் இது ஒரு முக்கிய எரிவாய்வு என்று கூறினர். ஆய்வாளர்கள் 1971 ஆம் ஆண்டு கடற்கரை வயல்களில் இந்த இயற்கை எரிவாயுவை கண்டுபிடித்தனர். அப்போது சிலர் இது முக்கியத்துவம் வாய்ந்தது என்று நம்பினர். 14 ஆண்டுகள் முதல் 12 கிணறுகள் தோண்டப்பட்டனர் அப்போது புவியின் இயற்கை எரிவாயு வடக்கு பகுதியில் உள்ளது என்று அறியப்பட்டது. இயற்கை எரிவாயு 10 சதவீதம் கர்த்தாவில் தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த இயற்கை எரிவாயு மூலம் மிகப்பெரிய நாடான ரஷ்யா ஈரான் போன்ற நாடுகளின் பட்டியலில் இயற்கை எரிவாயு அடுத்தபடியாக உள்ள நாடு கர்த்தர் நாடு என பெயர் பெற்றது. வடக்கு வயல் தோராயமாக 6000 கிலோமீட்டர் தொலைவைக் கொண்டுள்ளது. கர்த்தர் நாட்டில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியில் அதிக லாபம் வரத் தொடங்கியது.

அரண்மனை ஆட்சி கவிழ்ப்பு

1995 ஆம் ஆண்டு அரண்மனை ஆட்சி கவிப்பு 21 ஆம் நூற்றாண்டில் கர்த்தாவின் பொருளாதார வளர்ச்சி ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியது. 2003 2004 நாட்டின் மொத்த உற்பத்தி 7 சதவீதத்திலிருந்து 19 சதவீதத்திற்கு வளர்ச்சி அடைந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2006 ஆம் ஆண்டு பொருளாதார பெரும் வளர்ச்சி அடைந்தது.

லண்டன் மற்றும் நியூயார்க் பகுதிகளில் புகழ்பெற்ற சொத்துக்களில் கத்தார் நிதி இருப்பது அந்த ஆணையத்தின் மீது சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

சந்திப்புகள் மற்றும் மாநாடுகள் நிகழ்வுகளை நோவாவை மாற்றுவது குறிப்பாக உலகக்கோப்பைக்காக மாற்றியது சுற்றுலாவை முயற்சிக்க எவ்வாறு உதவுகிறார் கோட்ஸ்.


உலகக்கோப்பை

செல்வ வளமான கர்த்தர் பொருளாதாரம் உலக கோப்பையில் முதலீடு செய்யப்பட்டுள்ள. 2 லட்சம் மில்லியன் அமெரிக்கன் டாலரை விட எதிராக பிரதிபலிக்கிறது. எட்டு மைதானங்கள், ஒரு புதிய விமான நிலையம், ஒரு புதிய மெட்ரோ பாதை பல்வேறு வகையான உள்கட்டமைப்புகளும் இதில் அடங்கும். இது உலக வரலாற்றில் அதிக செலவினமாக கருதப்படுகிறது. இந்த நிகழ்வுகள் குறித்து பல உலக நாடுகளில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. கட்டுமான பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியா நேபாளத்தில் இருந்து வந்த பல தொழிலாளர்கள் நிலைப்பற்றி மனித உரிமை அமைப்புகளிடமிருந்து பல புகார்கள் வந்துள்ளன. இந்த உலகக் கோப்பை 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நிலையில் சர்வதேச கால்பந்து அமைப்பின் FIVA லஞ்சம் முறைகேடுகள் இருந்தன.

பெண்களுக்கு மிகவும் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பும் கர்த்தர் நாடு வழங்கி உள்ளது. இதனால் பழமைவாத நாடாக இருந்தாலும் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு நாடு என்று முத்திரை கர்த்தர் நாடு மீது குத்தப்படுகிறது.

தொடர்புடையவை : சீனா பற்றிய ஆச்சரியமான உண்மைகள்

Comments

Popular posts from this blog

தமிழில் free fire பற்றிய உண்மைகள் facts about free fire in tamil

இஸ்ரேல் பற்றி இது தெரியுமா 10 interesting facts about israel in tamil

முதல் உலகப் போர் பற்றிய உண்மைகள் facts about 1st world war