விண்வெளி தகவல்கள்10 extraordinary facts about space in tamil
நாம் அனைவராலும் சென்று பார்க்க முடியாத ஒரு சிலர் மட்டுமே செல்லகூடிய ஒரு இடம் என்னவென்றால் இந்த விண்வெளி எனலாம். இந்த விண்வெளி பற்றிய சில space facts வியப்பான தகவலை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கபோகிறோம். அதிசய நோய் விண்வெளி மற்றும் வானியலை விரும்பும் நபர் ஆஸ்ட்ரோஃபைல் என்ற அறிய வகை நோயால் பாதிக்கபட்டிருப்பர். இப்படிப்பட்டவர்கள் உலகில் மிக அரிது எனலாம். ஆயிரத்தில் ஒருவர் ஆஸ்ட்ரோஃபில் நோயால் பாதிக்கபடுகிறார் என்றும் கூறுகின்றன. விண்வெளியில் ஒரு ஹைவே விண்வெளியில் ஒரு நெடுஞ்சாலை உள்ளது, ஆம் இது இன்டர்பிளானட்டரி சூப்பர்ஹைவே என்று அழைக்கப்படுகிறது. இது சூரிய மண்டலத்தைச் சுற்றி இருக்கும் கிரகங்களுக்கு விண்கலங்களை அனுப்ப இது பயன்படுகிறது. விண்வெளியில் வயது SPACE AGE நீங்கள் பூமியை விட்டு 15 வயதில் ஒளியின் வேகத்தில் ஒரு விண்கலத்தில் சென்று 5 வருடங்கள் விண்வெளியில் தங்கி இருந்தால், நீங்கள் பூமிக்கு திரும்பும் போது உங்களுக்கு 20 வயது இருக்கும். ஆனால் நீங்கள் பூமியை வெளியேறும் போது 15 வயதாக இருந்த உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் இப்போது 65 வயது இருக்கும். ஏனென்றார் விண்வெளிக்கும் பூமிக்கும் கால மாறு...