Posts

Showing posts with the label Unknown facts

பாண்டியர் வரலாறு Pandyar History

Image
பாண்டியர் வரலாறு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்களையே சேரும். முச்சங்கங்கள் வாயிலாக தமிழ் வளர்த்ததை எட்டாம் நூற்றாண்டு நூலான இறையனார் களவியல் உரை கூறுகின்றது.பழங்காலத்தில் பாண்டியன் தலைநகரமான தென் மதுரையில் தலைச்சங்கம் கூடியது. பின்னர் நிகழ்ந்த கடற்கோளால், தென்மதுரை உட்பட பெரும் பகுதி கடலில் மூழ்கியது. அதற்குப்பின் கபாடபுரத்தை தலைநகரமாகக் கொண்டு பாண்டிய அரசு நடைபெற்றது. இரண்டாம்கோளில் கபாடபுரமும் அழிந்தது. அதன் பிறகு மதுரை மூதூரில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடைபெற்றது. பாண்டிய மன்னன் தலைமையில் புலவர்கள் கூடி தமிழ் ஆய்வு நடத்திய சிறப்பால் இந் நகரே கூடல் நகர் என்று பெயர் பெற்றது. கடைச்சங்க காலத்திற்கு முன்னரே தமிழர் பெருமையின் அடையாளமாக தொல்காப்பியம் ஏற்றப்பட்டது. பாண்டியர்கள் மதுரையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தனர். துறைமுக நகரமாக கொற்கை இருந்தது. இவர்களது சின்னம் மீன். இவர்களது அடையாள பூவாக வேம்பு இருந்தது. சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் தலை சிறந்தவன் நெடுஞ்செழியன். முதல் தமிழ் தங்கத்தை ஆதரித்த பாண்டிய மன்னர்கள் 89 பேர். இடை சங்கத்தை ஆதரித்த பாண்டிய மன்னர்...

கனவுகள் பற்றிய வியப்பான உண்மைகள் interesting facts about dreams in tamil

Image
கனவுகள் பற்றிய வியப்பான உண்மைகள் interesting facts about dreams வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் நம்முடைய வாழ்வில் அனைவராலும் தவிர்க்க முடியாத விஷயம் என்னவென்றால் தூக்கம் அந்த தூக்கத்திலும் தவிர்கமுடிய விசயம்தான் இந்த கனவுகள், இந்த கனவுகள் பற்றி இதுவரை நீங்கள் கேள்வியே படாத சில வியப்பான உண்மைகளை பற்றிதான் இந்த பதிவில் காணபோகிறோம். கனவு ஏன் வருகிறது?(Why do we dream?) உண்மையில் கனவு ஏன் வருகிறது என்று எவராலும் கூறமுடியவில்லை ஆனால் நம் மூளையில் உள்ள நினைவுகளை நினைவு கூறவும் தேவையில்லாத நினைவுகளை நம் மூளையில் இருந்து நீக்கும் பொழுதுதான் நமக்கு கனவு வருகிறது என்ற ஒரு கூற்றும் உள்ளது. ஆனால் இன்றுவரை இதற்கான தெளிவான விளக்கம் கிடையாது. கனவிற்கு நிறமுண்டா ஆராய்ச்சியாளர்கள் உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் காண்கின்ற கனவின் நிறத்தை பற்றி தெரிவிக்கையில், சுமார் 12% மக்கள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் மட்டுமே கனவு காண்கிறார்கள் என்று கூறுகின்றனர். கனவு காண்பவர்கள் விழித்தெழுந்தவுடன் , தங்கள் கனவுகளில் பொருந்தக்கூடிய ஒரு வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்ட ஆய்வில் , பெரும்பாலான மக்கள் வெ...

God Shivan History In Tamil; சிவபெருமானின் வரலாறு

Image
சிவன்; இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளில் ஒருவர். சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளாகும். பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கப்படுகின்றார். இவர் தனது ஒரு பகுதியில் இருந்து அன்னை பராசக்தி உருவாக்கினார். பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்ட சராசரங்களை உருவாக்கினார். தனது உடுக்கையில் இருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார். பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்ம தேவரையும், அதன் பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விட்டுணுவையும் உருவாக்கினார். கடவுள்களின் ஊழிகாலத்தில் இவர் மட்டுமே நிலைத்திருப்பவராதலால் சதாசிவன் எனப்படுகிறார். சிவனின் இடப்புறத்தில் இருந்து விஷ்ணுவும், வலப்புறத்தில் இருந்து பிரம்மரும் உருவானார்கள். என்று திருமாலின் அவதாரங்களின் ஒருவரான வேதவியாசர் கூறுகிறார். பிரம்மன் தன்னால் படைக்கப்பட்ட உயிர்களை அழிக்க ஈசனிடம் வேண்டிற்க பிரம்மரின் மகனாக மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளாக உருத்திரன் உதித்தார் என்று வாயுபுராணம் கூறுகின்றது. சிவனின் வேறு பெ...

கூல் கேப்டனின் தூள் வரலாறு – மகேந்திர சிங் தோனி

Image
மகேந்திர சிங் டோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் பிறந்தார்.அப்பா அரசு நிறுவனமான மேகானில் வேலைப்பார்த்தார். ஏழ்மை சூழ்ந்த குடும்பம். அதனால் பெரும்பாலும் தன் பொழுதுகளை சாலை ஓரம் நண்பர்களோடு விளையாடுவதில் கழித்தவர். டோனிக்கு ஓவியம் வரைவது மிகவும் பிடிக்கும். விளையாட்டு நேரத்தை தவிர மீத நேரங்களை ஓவியம் வரைய செலவழித்தார். இளம் வயதில் டோனிக்கு பிடித்த விளையாட்டு கால்பந்து மற்றும் பாட்மிண்டன் தான்! பல காலமாக கால்பந்து அணியில் கோல் கீப்பராக இருந்தார் டோனி . ஒரு கிரிக்கெட் போட்டியின் பொழுது அணியின் விக்கெட் கீப்பருக்கு காயம் ஏற்ப்படடதால் டோனியை அவரது நண்பர்கள் கீப்பிங் செய்ய சொன்னார்கள். அப்போது கிரிக்கெட் விளையாடிய தோனிக்கு கால்பந்தை விட கிரிக்கெட் சிறப்பான விளையாட்டாக தோன்றியது. அப்படி தொற்றிக்கொண்டது தான் கிரிக்கெட் ஆர்வம்.இளம் வயதிலேயே ரொம்பவே துறுதுறுப்பான பையன். டோனி வாழ்ந்த பகுதி முழுக்க மலைகளாக நிறைந்து இருக்கும் இளம் வயதில் சக நண்பர்களோடு இணைந்து மலையின் மேல் இருந்து கீழே இறங்கி விளையாடுவது தன்னை இன்னமும் உடல் வலுவுள்ளவராக வைத்து உள்ளதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அப்பா உடற்பயிற்சி...

சீனாவின் செயற்கை நிலவு china builds artificial moon in tamil

Image
china builds artificial moon வணக்கம்! சில மாதங்களுக்கு முன்புதான் சீனா உருவாக்கிய செயற்கை சூரியன் பற்றி நாம் அனைவரும் பேசிக்கொண்டிருந்தோன் இதை பேசிக்கொண்டிருக்கும் இதே வேலையில் சீனாவனது தற்போது செயற்கை நிலவை நாங்கள் உருவாக்குகிறோம் என கூறியுள்ளது இந்த செயற்கை நிலவு எப்படி இருக்கும் எப்படி செயல்படும் என்பதை இந்த பதிவில் காண்போம். செயற்கை நிலவு செயற்கை சூரியனை தொடர்ந்து தற்போது சீனா செயற்கை நிலவையும் உருவாக்க உள்ளது இந்த செயற்கை நிலவால் மட்டும் சீன அரசாங்கத்தற்கு வருடத்திற்கு 1000 கோடிக்கு மேல் இருக்கும் பணச்செலவுகளை குறைக்க முடியும் என கூறியுள்ளார்கள் . நிலவு என்றால் என்ன? இந்த செயற்கை நிலவு பற்றி காண்பதற்கு முன்னால் நாம் நிலவை பற்றி தெரிந்துகொள்வோம் நம் நிலவுக்கு என்று தனி ஒளி கிடையது இது சூரியனின் ஒளியை பிரதிபலிக்கிறது எனலாம் இதன் காரணமாக இரவு நேரங்களில் இதன் மூலமாக நமக்கு ஒளி கிடைக்கும். இந்த முறையை பின்பற்றிதான் தற்போது இந்த செயற்கை நிலவையும் உருவாக்கியுள்ளார்கள். செயற்கை நிலவு ஆரம்பம் இந்த செயற்கை நிலவை முதன் முதலில் உலகிற்கு அறிமுகபடுத்தியது ரஷ்யாவாகும் . 1993-ஆம் ஆண்டு பேனர் என்ற...

இண்டர்நெட்ல இவ்ளோ விஷயம் இருக்கா top 10 interesting facts about internet in tamil

Image
வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவில் உலகில் 300 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தகூடிய இந்த நூற்றாண்டில் உலகில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்திய படைப்பான INTERNET இனணயதளம் பற்றிய கேள்வியே படாத ஆச்சரியமூட்டும் தகவல்களை facts about internet காண்போம். 10. INTERNET கண்டுபிடிப்பு இந்த internet கண்டுபிடிக்கபட்ட நிகழ்வே ஒரு காமெடியான நிகழ்வு என்று கூறலாம் அதாவது இண்டர்நெட் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு 1983-ஆம் ஆண்டு TIM BENNERS LEE என்பவர் பீர் தோட்டத்தில் இருக்கும்பொழுதுதான் WWW – ஐ கண்டுபிடித்தார் . 9.பிரபலமான இணையதளங்கள் இந்த உலகின் பிரபலமான இணையதளம் facebook ஆகும் இதனை பயண்படுத்துபவர் மட்டும் உலகில் 200 கோடிக்கும் மேல் ஆனால் உலகிலேயே அதிக வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் தளமாக google உள்ளது இரண்டாவது இடத்தில் youtube உள்ளது. 8.INTERNET-ல் பாதி ஆபாசம்தான் இந்த நூற்றாண்டில் INTERNET-ல் அதிகம் தேடக்கூடிய மற்றும் பார்க்ககூடிய தளங்களாக ஆபாச தளங்கள்தான் உள்ளன pornhub-என்ற ஆபாச தளம் வெளியிட்ட அறிக்கையில் ஒவ்வொரு மாதமும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய நபர்கள் இந்த இணையதள பக்கதிற்கு வரு...