top 10 richest countries in the world in tamil டாப் 10 பணக்கார நாடுகள்




Top 10 Richest countries in the world



இந்த பதிவில் உலகின் டாப் 10 பணக்கார நாடுகளை பற்றி காண்போம்.
இந்த டாப் 10 தரவரிசை உலக நாடுகளின் (GDB) – ஐ பொருத்து அதாவது அந்நாட்டின் பொருளாதாரத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது.

GDB-என்றால் என்ன?(what is GDB per capita?)
GDB-Gross Domestic Product மொத்த உள்நாட்டு உற்பத்தி இதை எப்படி கணக்கிடுவார்கள் என்றால் ஒரு நபரின் நாட்டின் பொருளாதார உற்பத்தியை உடைக்கும் ஒரு மெட்ரிக் ஆகும், மேலும் ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதன் மக்கள்தொகையால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது.

10.AUSTRALIA



உலகின் தனிபெரும் கண்டமான ஆஸ்திரேலியா இந்த பட்டியலில் 10 வது இடத்தை பெற்றுள்ளது.இதன் GDB per capita $58,000 அமெரிக்க டாலாராகும்.

9.SINGAPORE



ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் மிகவும் குறைவான மக்கள் தொகையை கொண்டிருந்தாலும் 9-ஆவது இடத்தை பெற்றுள்ளது.இதன் GDB-$69000 அமெரிக்க டாலராக உள்ளது.



8.DENMARK


ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க் $63,000 GDB-ஐ கொண்டு 8-வது இடத்தில் உள்ளது.

7. USA-AMERICA






உலகின் தலைசிறந்த மற்றும் சக்திவாய்ந்த நாடாக கருதப்படும் அமெரிக்கவானது $65,000 அமெரிக்க டாலார்களை கொண்டு 7-வது நாடாக இந்த பட்டியலில் உள்ளது.

6.QATAR



அரேபிய நாடுகளில் ஒன்றான கத்தார் ஆனது 6- வது இடத்தைப்பெற்றுள்ளது.
இதன் மொத்த உள் நாட்டு உற்பத்தி $65,320 அமெரிக்க டாலராக உள்ளது.இந்த நாடு அதிகளவில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயுக்களை ஏற்றுமதி செயுகிறது.

5.ICELAND



ஐஸ்லாந்து ஆனது ஐரோப்பாவில் காணப்படும் மிகப்பெரிய தீவுக்கூட்டங்கள் ஆகும்.இந்த நாடு $78,000 அமெரிக்க டாலர்களை பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

4.IRELAND



படிப்பு மற்றும் தொழிலுநுட்பத்தில் தலைசிறந்து விளங்கும் அயரலாந்து ஆனது 4-ஆவது இடத்தில் $81,000 அமெரிக்க டாலர்களுடன் உள்ளது.



3.SWITZERLAND



ஐரோப்பிய நாடுகளில் மிகவும் அழகு நிறைந்த இயற்கை அமைப்புகளை கொண்ட சுவிஸ்ஸர்லாந்து $83,000 GDB-கொண்டுள்ளது.

2.NORWAY



சூரியன் மறையா நாடாக கருதப்படும் நார்வே ஆனது $86,000 அமெரிக்க டாலர்களை GDB- ஆக கொண்டு 2-வது இடத்தில் உள்ளது.

1.LUXUMBURG



உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான லக்ஸம்பர்க் ஆனது 119,700 அமெரிக்கடாலர்களை GDB -ஆக பெற்று முதலிடத்தில் உள்ளது.

ன்றி!

Comments

Popular posts from this blog

முதல் உலகப் போர் பற்றிய உண்மைகள் facts about 1st world war

இஸ்ரேல் பற்றி இது தெரியுமா 10 interesting facts about israel in tamil

தமிழில் free fire பற்றிய உண்மைகள் facts about free fire in tamil