எகிப்து நாட்டை பற்றிய ஆச்சரியமான விடயங்கள் top facts about egypt in tamil
எகிப்து நாடு பற்றிய உண்மைகள்
எகிப்து நிலப்பகுதி
வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியவிற்கு இடையெ உள்ள நாடுதான் இந்த எகிப்து உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட இடத்தில் 15- வது இடத்தில் உள்ளது,இங்கு வாழும் மக்களில் 90% பேர் இஸ்லாமியர்கள்தான் இந்த எகிப்து நாட்டின் தலைநகரம் கைரோ இது உலகின் பழமையான தலைநகரங்களில் ஒன்றாகவும் இருந்துள்ளது. இந்த நாட்டில் வசிக்கூடிய மக்கள் பெரும்பாலும் நைல் நதிக்கரையிலே வசித்து வருகின்றனர் ஆம் கிட்டதட்ட 80% மேலானோர் எகிப்தின் வெறும் 5% நிலப்பகுதியிலேயே வசித்துவருகின்றனர் மிச்சமுள்ள நிலங்கள் பாலைவனங்களாகவே உள்ளன.
எகிப்து மக்கள்
பூனைப்போர்
எகிப்தின் கருதரிப்பு பரிசோதனை
எகிப்து நாட்டில் கருதரிப்பு பரிசோதனை(PREGNANCY TEST) என்பது மிகவும் வித்தியாசமான முறையில் இருந்துள்ளது எந்த அளவுக்கு வித்தியாசமானது என்றால் கருவுற்ற பெண்ணை ஒரு கோதுமை செடியின் மீது சிறுநீர் கழிக்க சொல்வார்களால். அந்த செடி இறந்து விட்டால் பெண் கருவுறவில்லை எனவும் அதுவே அந்த செடி வளர ஆரம்பித்தால் அந்த பெண் கருவுற்றுருக்கிறார் என்றும் முடிவு செய்வார்களாம், இதற்கு பின்னால் இருக்ககூடிய அறிவியல் காரணம் மிகவும் எளிமையானது கருவுற்ற பெண்ணின் சிறுநீரில் அதிகபடியான புரதங்கள் காணப்படும் இது செடிக்கு உரமாக அமையும் அதுவே கருவுறாத பெண்ணிண் சிறுநீரில் அதிகபடியான உப்பதன்மைகொண்ட அமிலங்கள் காணப்படும் இது செடியை கொன்றுவிடும்.
எகிப்து பிரமீடுகள்
இந்த எகிப்து என்றாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது இந்த பிரமீடுகள் பண்டைய அதிசயங்களில் ஒன்றான மற்றும் கட்டிடகலைக்கு சிறந்த எடுத்துகாட்டாக இந்த எகிப்து பிரமீடுகள் திகழ்கின்றன. இவை கிட்டதட்ட 5000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று நம்பபடுகிறது. இதுவரை இந்த பிரமீடுகள் பற்றிய ஆராய்ச்சியில் வெறும் 20% மட்டுமே நடத்தபட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. நீங்கள் எகிப்தில்தான் அதிகமான பிரமீடுகள் இருக்கும் என நினைத்திருக்கலாம் ஆனால் உண்மையில் சூடான் நாட்டில்தான் அதிகபடியான பிரமீடுகள் காணப்படுகின்றன. இந்த எகிப்தில் காணப்படும் பிரமீடுகள் பேரோ வம்சாவளி மன்னர்களின் உடலை பதப்படுத்தி வைப்பதற்காக கட்டப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
எகிப்தின் வீரர்கள்
எகிப்தில் ஒரு ஆண்மகன் தன்னை வீரன் என நிரூபிக்க பல்வேறு சோதனைகளை செய்ய வேண்டும் அதில் முக்கியமான ஒன்றுதான் ஆணுறுப்பு நசுக்கபடுவது ஆம் ஒரு ஆண்மகன் தன்னை வீரன் என நிருபிக்க வேண்டுமானல் அவன் உடலில் ஏற்படக்கூடிய உச்சபட்ச வலியை அவன் பொருத்தாக வேண்டும் என்பதே எகிப்தின் சட்டம். அதுவும் இந்த சடங்கு பல மக்கள் முன்னிலையில் ஒரு ஆணின் ஆணுறுப்பு ஒரு கல்போன்ற பொருளால் நசுக்குவார்கள் அதில் யார் அதிக நேரம் வலியை தாங்குகிறார்களோ அவர்களையே வீரர்கள் என அறிவிப்பார்கள்.
எகிப்தின் மம்மி முறை
பண்டைய கால எகிப்தியர்களிடம் இருந்த மிக முக்கியமான நம்பிக்கை என்னவென்றால் இறந்த மன்னர்களுக்கு மறுபிறவி உண்டு என்பதுதான் அதானால் அவர்கள் இறந்த மன்னர்களின் உடலை பதப்படுத்துகின்றனர். இறந்தவர்களின் உடலில் மூளையை தவிர மற்ற உருப்புகள் அனைத்தையும் சோடியம் நிறைந்த குடுவையில் வைப்பார்கள் ஆனால் இதயத்தை உடலிலேயே விட்டுவிடுவார்கள் . இறந்தவர் உடலின் மூளையை மூக்கில் குச்சி போன்ற பொருளை அனுப்பி மூளையை உறிஞ்சி எடுத்துள்ளார்கள். எகிப்தியர்கள் இதயத்தை பதப்படுத்தாதற்கான காரணம் அவர்கள் நாம் யோசிக்க காரணம் இதயம் என நம்பினார்கள் அதானல் அதை மட்டும் அவர்கள் எடுக்கவில்லை.
Comments
Post a Comment