Tamil Mokka Jokes | தமிழ் ஜோக்ஸ் | Kadi Jokes Tamil
1. ஒருத்தர் அவரோட Driving licenseஆ குழி தோண்டி புதைச்சிட்டாராம். ஏன்?
ஏன்னா அது Expiry ஆகிடுச்சாம்.
2. தண்ணி ல இருந்து ஏன் கரண்டு(Current) எடுக்கறாங்க ஏன்?
ஏன்னா Currentல இருந்து தண்ணிய எடுக்க முடியாது அதான்.
3. லெட்டெர்க்கும் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?
Letterஆ கிழிச்சிட்டு படிப்போம். புத்தகத்தை படிச்சிடு கிழிப்போம்.
Letterஆ கிழிச்சிட்டு படிப்போம். புத்தகத்தை படிச்சிடு கிழிப்போம்.
4. ரொம்ப நீளமான Music Instrument எது?
புல்லாகுழல்
புல்லாகுழல்
5. ஒரு மாமி இட்லியை தலைல வெச்சி இருங்க ஏன்?
ஏன்னா அந்த இட்லி மல்லி பூ போல இருந்திச்சாம்.
ஏன்னா அந்த இட்லி மல்லி பூ போல இருந்திச்சாம்.
6. The Hindu paper ரொம்ப Weightஆ இருக்கு என்?
ஏன்னா அது மேல யானை இருக்குல்ல.
ஏன்னா அது மேல யானை இருக்குல்ல.
7. Costlyஆன கிழமை எது?
“வெள்ளி” கிழமை
“வெள்ளி” கிழமை
8. எலிய என்ன பண்ண யானை ஆகலாம்?
எலிக்கு ஒரு பண்ட் (Pant) போட்ட எலிபெண்ட்(elephant) ஆகிடும்.
எலிக்கு ஒரு பண்ட் (Pant) போட்ட எலிபெண்ட்(elephant) ஆகிடும்.
9. “தமிழ் நியூ இயர்”-க்கும், “இங்கிலிஷ் நியூ இயர்”-க்கும் என்ன வித்தியாசம்
4 மாசம் தான் வித்தியாசம்
4 மாசம் தான் வித்தியாசம்
10. குடிக்க முடியாத டீ எது?
கரண்டி
கரண்டி
11. கால்கள் இல்லாத ஆட்டின் பெயர் என்ன?
ஆட்டு இறைச்சி
ஆட்டு இறைச்சி
12. டயப்பர்க்கும் அரசியல்வாதிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு
இருவரும் அடிக்கடி மாற வேண்டும்
13. வேலைக்கு போற விலங்கு எது?
பனி கரடி.
பனி கரடி.
14. நாம ஏ படுத்துக்கிட்டே தூங்குறோம்?
நின்னுக்கிட்டே தூங்குனா கீழ விழுந்துடுவோம்.
நின்னுக்கிட்டே தூங்குனா கீழ விழுந்துடுவோம்.
Comments
Post a Comment