இண்டர்நெட்ல இவ்ளோ விஷயம் இருக்கா top 10 interesting facts about internet in tamil




வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவில் உலகில் 300 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தகூடிய இந்த நூற்றாண்டில் உலகில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்திய படைப்பான INTERNET இனணயதளம் பற்றிய கேள்வியே படாத ஆச்சரியமூட்டும் தகவல்களை facts about internet காண்போம்.


10. INTERNET கண்டுபிடிப்பு



இந்த internet கண்டுபிடிக்கபட்ட நிகழ்வே ஒரு காமெடியான நிகழ்வு என்று கூறலாம் அதாவது இண்டர்நெட் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு 1983-ஆம் ஆண்டு TIM BENNERS LEE என்பவர் பீர் தோட்டத்தில் இருக்கும்பொழுதுதான் WWW – ஐ கண்டுபிடித்தார் .



9.பிரபலமான இணையதளங்கள்


இந்த உலகின் பிரபலமான இணையதளம் facebook ஆகும் இதனை பயண்படுத்துபவர் மட்டும் உலகில் 200 கோடிக்கும் மேல் ஆனால் உலகிலேயே அதிக வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் தளமாக google உள்ளது இரண்டாவது இடத்தில் youtube உள்ளது.


8.INTERNET-ல் பாதி ஆபாசம்தான்


இந்த நூற்றாண்டில் INTERNET-ல் அதிகம் தேடக்கூடிய மற்றும் பார்க்ககூடிய தளங்களாக ஆபாச தளங்கள்தான் உள்ளன pornhub-என்ற ஆபாச தளம் வெளியிட்ட அறிக்கையில் ஒவ்வொரு மாதமும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய நபர்கள் இந்த இணையதள பக்கதிற்கு வருகிறார்களாம்.

7.Google-ன் பெயர்



google முதலில் உருவாக்கபட்டபோது அதன் உண்மையான பெயர் google அல்ல அப்போது அது backrub என அழைக்கப்பட்டது அதன்பிறகுதான் google என மாற்றபட்டது.



6.INTERNET பயன்படுத்துவது ஒரு மன நோய்


internet-ஐ பயன்படுத்துபவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இனையங்களுக்கு அடிமையாக உள்ளனர் இதனை இரு மனநல நோய் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

5.Internet hacking



ஒவ்வொரு நாளும் internet-ல் 85,000 மேற்பட்ட website-கள் hack செய்யபடுகின்றன அது மட்டுமல்லாமல் 75,000 மேற்பட்ட பொய்யான E mail – கள் ஒவ்வொரு நாளும் அனுப்பபடுகிறது.



4.Internet-ன் மர்மம்




internet-ஐ பற்றிநாம் அறியாத விஷயம் என்னவென்றால் darkweb இந்த இண்டர்நெட்டில் இருக்ககூடிய தீவிராத மற்றும் சட்டத்திற்கு புரம்பான செயல்கள் நடைபெறும் இடமாக உள்ளது. இன்றுவரை internet-ல் உள்ள மிகப்பெரிய மர்மாக உள்ளது.





3.Internet-ன் பாதுகாப்பு


internet-ல் பாதுகாப்பு முழுமையாக உள்ளது என்று யாராலும் கூறமுடியாது நீங்கள் internet-ல் இருந்தால் உல்களுடைய தகவலின் பாதுகாப்பிற்கான உத்திரவாதம் 50 % மட்டுமே ஏனெனில் internet என்பது இன்று வரை ஒரு வளர்ந்து வரும் தொழில்நுட்பமாகவே உள்ளது முற்றிலும் வளர்ந்த தொழில்நுட்பம் internet அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

2.internet-ல் பதிவு செய்யபடும் இணையதளங்கள்


ஒரு நாளைக்கு இந்த உலகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட website-கள் இணையதளத்தில் பதிவு செய்யப்படுகின்றன.


1.AMAZON LOGO-வின் அர்த்தம்



நாம் அனைவருக்கும் தெரிந்த மற்றும் உலக புகழ் பெற்ற நிறுவனம் amazon அந்த நிறுவனத்தின் logo வில் ஒன்றை கவனித்தீர்கள் என்றால் அதில் ஒரு குறியீடு a-வில் ஆரம்பித்து z – ல் முடியும் இதற்கான அர்த்தம் எங்களிடம் a முதல் z வரையிலான அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும் என்பதுதான் .

ன்றி!

Comments

Popular posts from this blog

முதல் உலகப் போர் பற்றிய உண்மைகள் facts about 1st world war

இஸ்ரேல் பற்றி இது தெரியுமா 10 interesting facts about israel in tamil

தமிழில் free fire பற்றிய உண்மைகள் facts about free fire in tamil