நமது உலக வரலாற்றிற்கான தேடுதல் கல்வி சாலைகளோடு பெரும்பாலனவர்களுக்கு முடிந்து விடுகிறது. பின்னர் அமெரிக்க அதிபர் தேர்தலுடன் உலகச் செய்திகளை அறிதல் நிறைவடைந்து விடும். சமீபகாலமாக நமது பணப்பைக்கு பத்திய சிகிச்சை அளித்து வரும் பெட்ரோல்/டீசல் விலை உயர்வு போன்ற விஷயங்களில் சர்வதேச எண்ணெய் நிலவரங்களை சிறிது அறிந்து கொள்வோம். அமெரிக்கா – ஈரானுடைய அணு ஆயுத ஒப்பந்தம், வெனிசுலா நாட்டின் பண வீக்கம் போன்ற ஏனைய காரணங்கள் கூட நமது எரிவாயு விலை ஏற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பது நிதர்சனம். ஒவ்வொரு நாட்டின் இன்றைய பிரச்சினைகளை நாம் ஆராய்ந்தால் அது நிச்சயம் வரலாற்று தொடர்புடையதாக இருக்கும். மன்னராட்சி முடிவு உலக வரலாற்றையும், வழித்தோன்றல்கள்களையும் நாம் அறிதல் மூலம் தற்பொழுதைய உலகளாவிய பார்வையை அகலப்படுத்திக் கொள்ள முடியும். நாடுகளில் மன்னராட்சி முடிவிற்கு வந்த தருணங்கள், சர்வதேச எல்லைகளில் உருவான மாற்றங்கள், வர்த்தக பொருட்களின் பரஸ்பர பரிமாற்றங்கள் போன்றவற்றை ஓரளவு அறிதல் மூலம் ஒவ்வொரு நாட்டின் தற்போதைய நிலைப்பாடுகளையும், மாற்றங்களையும் தெரிந்து கொள்ளலாம். அதற்கானதொரு நல்ல தொடக்கம் முதலாம் உலகப் போரின்...
வணக்கம்! இந்த பதிவில் இஸ்ரேல் பற்றிய சில சுவாரஸ்யமான மற்றும் ஆச்சரியமான(facts about israel) உண்மைகளைதான் பார்க்க கோகிறோம். அதிக மரங்களை கொண்ட நாடு இந்த உலகில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று அதிக மரங்களைக் கொண்ட ஒரே நாடு இஸ்ரேல் மட்டும்தான். மிகச்சிறிய பாலைவனம் இந்த உலகின் மிகச்சிறிய பாலைவனமான ஜூடியன் பாலைவனம் இஸ்ரேல் நாட்டில்தான் இருக்கிறது. பழமையான மரம் இஸ்ரேலில் உள்ள பழமையான மரம் ஐன் ஹட்சேவாவில் உள்ள சீமைக்கருவேல மரமாகும், இது 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. கழிவு நீர் மறுசுழற்சி இஸ்ரேல் தான் கழிவுநீரில் 90% மறுசுழற்சி செய்கிறது, இது தண்ணீர் மறுசுழற்சியில் உலகின் முன்னணி நாடாக உள்ளது. அமெரிக்காவில், 1% கழிவு நீர் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது. தொழில்நுட்ப முன்னேற்றம் 3,000 க்கும் மேற்பட்ட உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்களுடன், இஸ்ரேல் உலகிலேயே அதிக ஹைடெக் நிறுவனங்களைக் கொண்ட நாடாக உள்ளது. ஐன்ஸ்டீன் 1952 ஆம் ஆண்டில், உலகின் பிரபல விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு இஸ்ரேலின் ஜனாதிபதி பதவி வழங்கப்பட்டது...
கரீனா ப்ரீ பையர் (Garena Free fire) garena நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு கரீனா நிறுவனத்தால் வெளிடப்பட்ட இணைய வழி விளையாட்டு ஆகும். இது 2019 ஆம் ஆண்டு திறன்பேசியில் மிக அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒரு விளையாட்டு ஆகும். இது மக்களிடையில் மிகவும் பிரசித்தி பெற்றதால், இதற்கு சறந்த பிரபலமான விளையாட்டு என்னும் விருது கூகுள் ப்ளே ஸ்டோர் என்னும் ெயலி சார்பில் வழங்கப்பட்டது. கடந்த 2௦19 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த விளையாட்டின் தரவிறக்கத்தின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்த விளையாட்டின் மேம்படுத்தப்பட்ட வடிவம் கரீனா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வருகிறது. விளையாடும் முறை கரீனா ப்ரீபையர் ஒரு இணையவழி விளையாட்டு ஆகும். இது ஒரு சுவாரசியமான மற்றும் கணிக்கமுடியாத ஒரு விளையாட்டாகும். இதில் 50 நபர்கள் விமானம் மூலம் ஒரு தனித்தீவிற்கு வந்தடைவார்கள். பின் ஒரு வான்குடை மூலம் தாங்கள் தீவில் இறங்க நினைக்கும் ஒரு பாதுகாப்பான இடத்தில் இறங்குவார்கள். அதில் விளையாடும் ஒவ்வொரு நபரும், தாங்கள் விளையாட்டை தொடங்கும் இடத்தைத் தாமே தேர்தெடுத்துக் கொள்ளலாம். அவர்கள் மற்றவர்களை தோற்கடிப்பதற்கான ஆய...
Comments
Post a Comment