பழமையான மொழி தமிழ்மொழி
தமிழ்தாய் கோவில்[SP] [SP] நான் ஏற்கனவே கூறியதுபோல் நாம் தமிழ்மொழியை மொழியாக மட்டும் பார்க்காமல் அதனை கடவுளாகவும் வழிபட்டுள்ளனர். இதனை வெளிப்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் 1975-ஆம் ஆண்டு தமிழ்தாய்க்கு கோவிலை எழுப்பியுள்ளனர். உலகிலேயே ஒரு மொழிக்கு கோவில் கட்டப்பட்டது நம் தமிழ்மொழிக்கு மட்டுமே.[SP] வெளிநாடுகளில் தமிழ் [SP] [SP] இந்த உலகில் மட்டும் கிட்டதட்ட 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தமிழ்மொழியை பேசுகின்றன தமிழ்மொழி நம் இந்தியாவில் மட்டுமல்லாமல் இலங்கை, சிங்கப்பூர் அங்கீகரிகப்பட்ட மொழியாகவும். தென்னாப்பிரிக்கா , மோரிசியசு, மலேசியா மற்றும் அரபு நாடுகளிலும் பேச்சு மொழியாகவும் உள்ளது இதுமட்டுமல்லாமல் இவ்வுலகில் அனைத்து இடங்களில் நீங்கள் தமிழர்களை காணலாம். இப்படி அனைத்து இடங்களிலும் பரவி காணப்படுவது நம் தமிழ்மொழி மட்டுமே.[SP] முதல்மொழி தமிழ் [SP] [SP] இந்த உலகில் மனிதனால் முதன்முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் என ஆய்வாளர் அலெக்ஸ் கோல்லியர் குறிப்பிடுகிறார் இவர் நடத்திய ஆராய்ச்சியில் தமிழ்தான் உலகில் பேசப்பட்ட மொழி என குறிப்பிடுகிறார்.[SP] வெளிநாட்...